அரச ஊழியர்களுக்கான சம்பள  அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையினருக்கும் சம்பளத்தை...

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று மாலை அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்