இந்தியாவில் ராகு கோவில் மேலே மேகங்களுக்கிடையில் நிகழ்ந்த அதிசயம்!

இந்தியாவில் ராகு கோவில் மேலே மேகங்களுக்கிடையில் நிகழ்ந்த அதிசயம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்தியாவில் கும்பகோணம் கோவிலில் தரிசனத்திற்காக சென்ற போது வானில் மேகத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணம்திருநாகேஸ்வரம் ராகு தலமான நாகநாதசாமி கோயிலில் அருகில் தான் இந்த ச...

இந்தியாவில் கும்பகோணம் கோவிலில் தரிசனத்திற்காக சென்ற போது வானில் மேகத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணம்திருநாகேஸ்வரம் ராகு தலமான நாகநாதசாமி கோயிலில் அருகில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கோவிலுக்கு பக்தர்கள் கடவுள் தரிசனத்திற்காக வந்திருந்த வேலையில் திடீரென வானத்தைப் பார்த்த வேலையில் மேகங்கள் வித்தியாசமாக காட்சியளித்துள்ளது. அந்த மேகங்கள் வானவில் போன்ற பல நிறங்களில் தோன்றியுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் அனைவரும் அந்தக் காட்சியை வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்