சம்பளம் தொடர்பில் அறிவிப்பு!

சம்பளம் தொடர்பில் அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளிவந்துள்ளது. இதன் பிரகாரம், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு மார்ச் 09ஆம...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளிவந்துள்ளது. இதன் பிரகாரம், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும் போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து, இந்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக செயலாளருக்கான அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்