சுந்தர்.சியின் அரண்மனை 4 இல் ஹீரோவாகும் பிரபல நடிகர்??

சுந்தர்.சியின் அரண்மனை 4 இல் ஹீரோவாகும் பிரபல நடிகர்??

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபா...

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருதார்கள்.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி 'அரண்மனை 4' படத்தை இயக்க தயாராகி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான வேலைகளில் சுந்தர் சி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், இதுவரை இந்த படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்