மக்களுக்கு வட்டி விகிதங்கள் தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

மக்களுக்கு வட்டி விகிதங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாட்டில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake...

நாட்டில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03-04-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்