மனோபாலாவின் மறைவை அடுத்து மனைவி செய்த தானம்!

மனோபாலாவின் மறைவை அடுத்து மனைவி செய்த தானம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகருமாக வலம் வந்தவர் தான் நடிகர் மனோபாலா. உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரின் உடல் நிலை மோசம...

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகருமாக வலம் வந்தவர் தான் நடிகர் மனோபாலா. உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரின் உடல் நிலை மோசமாகி உயிரிழந்து விட்டார்.மனோபாலாவிற்கு உடலில் ஏற்பட்ட சில கோளாறுகள் தான் காரணம் எனவும் குறித்த செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் மனோபாலாவின் மனைவி உஷா கணவர் வைத்திருந்த ஆடைகள் அனைத்தையும் தானம் செய்துள்ளாராம். மேலும் மனோபாலாவின் வாட்சை மட்டும் ஞாபகத்திற்கு வைத்து கொண்டு, துணிகளை ஏறிக்காமல் தானம் செய்த விடயம் பலரின் நெஞ்சங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், உஷாவிற்கு வாழ்த்துக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்