ரசியாவுக்கு எதிராக கனடா தயாரிக்கும் அதிநவீன கவச வாகனங்கள்

ரசியாவுக்கு எதிராக கனடா தயாரிக்கும் அதிநவீன கவச வாகனங்கள்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அதிநவீன கவச வாகனத்தை உக்ரை ரசிய போர் ஒரு வருடம் கடந்தும் உக்கிரமாக நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு வழங்க கனடாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ந...

அதிநவீன கவச வாகனத்தை உக்ரை ரசிய போர் ஒரு வருடம் கடந்தும் உக்கிரமாக நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு வழங்க கனடாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு நிதி உதவி மட்டுமல்லாமல் பல்வேறு விதமான ராணுவ உதவிகளையும் கனடா தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்க 200 கவச வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கவச வாகனங்கள், கோடையில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்