'ரா’ உளவு அமைப்பின் புதிய செயலாளர்

'ரா’ உளவு அமைப்பின் புதிய செயலாளர்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

 பயங்கரவாதிகளின் சதித்திட்டம், வெளிநாடுகளில் உளவு பார்க்கும் திட்டம், உள்நாட்டில் உளவாளிகளை கண்டறிதல் போன்ற விஷயங்களை ரகசியமாக சேகரித்து இந்திய மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கும்...

 பயங்கரவாதிகளின் சதித்திட்டம், வெளிநாடுகளில் உளவு பார்க்கும் திட்டம், உள்நாட்டில் உளவாளிகளை கண்டறிதல் போன்ற விஷயங்களை ரகசியமாக சேகரித்து இந்திய மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கும் உளவு அமைப்பு ரா (RAW)

துபாய், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவரது பதவிக் காலம் வரும் ஜூன் 30ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய செயலாளராக ரவி சின்ஹாவை நியமித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இவர் 1988ஆம் ஆண்டு சட்டீஸ்கர் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது..

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்