வங்கியிலிருந்து நாளையோ அல்லது நாளை மறுதினமோ பணத்தை பெறலாமென மக்களுக்கு அறிவிப்பு

வங்கியிலிருந்து நாளையோ அல்லது நாளை மறுதினமோ பணத்தை பெறலாமென மக்களுக்கு அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளதுடன், 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதற்கட்டமாக அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமச...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளதுடன், 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதற்கட்டமாக அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக இனங்காணப்பட்டுள்ள 15 இலட்சம் குடும்பங்களில் 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று கொடுப்பனவு வழங்கப்படுகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவர்களுக்கான கொடுப்பனவு வங்கியில் வைப்பிலிடப்படும் என்றும், எனவே நாளையோ அல்லது நாளை மறுதினமோ பயனாளிகள் அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்