எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும...