அரசு உத்தரவின் பேரில் 30 தெருநாய்கள் சுட்டுக்கொலை

அரசு உத்தரவின் பேரில் 30 தெருநாய்கள் சுட்டுக்கொலை

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அரசு உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த தெருநாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் அரசு உத்தரவின் பேரில் 30 தெரு நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் தெருநாய்களை ஒழிக்க பாட்னாவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை 16 கொடூரமான தெரு நாய்களையும், புதன்கிழமை 14 தெருநாய்களையும் சுட்டுக் கொன்றனர். உள்ளூர் மக்கள் அந்த குழுவினருக்கு தெருநாய்களைக் கண்டுபிடித்து கொல்ல உதவினார்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்