உலகத்தின் படைப்புக்கள் மிக அழகானவை. அதிலும் உயிரினங்களின் அழகை ரசிப்பது மனதின் கவலைகளை போக்கி எமக்கு எப்பொழுதும் புத்துணர்வை அளிக்கின்றன.
அவ்வாறான அழகிய ஒரு காணொளி இதுவாகும் .
கோவக்கார பூனையை செல்லமாக சீண்டும் குறும்புக்கார கிளியின் அழகிய சேட்டை.
இவ்வாறான காணொளிகள் மனதிற்கு மிகவும் இதமளிக்கின்றன.