இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் - சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் - சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனியுடனான காலநிலை காரணமாக சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை வி...

இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனியுடனான காலநிலை காரணமாக சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது .

மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்