இன்று முதல் அமுலாகவுள்ள  உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

இன்று முதல் அமுலாகவுள்ள உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று முதல் (02.11.2023) நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால்...

இன்று முதல் (02.11.2023) நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்