உள்ளூராட்சி மன்ற தேர்தல்: திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: திகதி அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தநிலையில், இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்