எண்ணெய் விலையில் மாற்றம்!

எண்ணெய் விலையில் மாற்றம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகர...

சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.81 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.11 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்