கொழும்பு பாடசாலையொன்றில் கொங்கிறீட் தூண் சரிந்ததினால்  மாணவர்கள் காயம் (Photos)

கொழும்பு பாடசாலையொன்றில் கொங்கிறீட் தூண் சரிந்ததினால் மாணவர்கள் காயம் (Photos)

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் கொழும்பு - 14 வேரகொட கனிஷ்ட வித்தியாலத்தில் கொங்கிறீட் தூணொன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கா...

இலங்கையில் கொழும்பு - 14 வேரகொட கனிஷ்ட வித்தியாலத்தில் கொங்கிறீட் தூணொன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைக்குள் பெற்றோர் சென்றுள்ள நிலையில் அங்கு அமைதியின்மை நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்