டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,...

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 29 சதமாகவும், விற்பனை பெறுமதி 327 ரூபா 16 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த 14ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி இறுதியாக வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 49 சதமாகவும், விற்பனை பெறுமதி 324 ரூபா 67 சதமாகவும் பதிவாகியிருந்தது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்