தமிழர் பகுதியில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; சாரதி பலி

தமிழர் பகுதியில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; சாரதி பலி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவி...

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

விபத்துக்குள்ளான அரச பேருந்தில் பயணித்தவர்கள் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்