நாட்டில் ஜனவரி முதல் எரிபொருள் , எரிவாயு விலைகளில் மாற்றம்

நாட்டில் ஜனவரி முதல் எரிபொருள் , எரிவாயு விலைகளில் மாற்றம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 18% வரியை நடைமுறைப்படுத்துவதால் எரிபொருள்,...

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 18% வரியை நடைமுறைப்படுத்துவதால் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்