பெருமளவில் அணி திரண்ட மக்கள் - தொழிற்சங்கப் போராட்டம்!

பெருமளவில் அணி திரண்ட மக்கள் - தொழிற்சங்கப் போராட்டம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (09.03.2023) கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 'செலுத்த முடியாது, மின் கட்டணத்தை தி...

அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (09.03.2023) கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 'செலுத்த முடியாது, மின் கட்டணத்தை திரும்ப பெறு'' எனும் தொனிப்பொருளில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்