யாழில் உச்சம் தொட்ட முருங்கைக்காய் விலை; ஒரு காய் 1000 ரூபாய்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. முருங்கை காய்களின் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் வில...

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. முருங்கை காய்களின் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால் , முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1000 ரூபாவாக உள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 2500 ரூபாவாக காணப்பட்டது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்