லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும்...

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 795 ரூபாவாகும். 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும். 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்