விவசாயிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாட்டில் இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (06.11.2023) விவசாயிகளின் கணக்கில் உரி...

நாட்டில் இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (06.11.2023) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்