இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
மின் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31-01-2024)…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்களை தலைசுற்ற வைக்கும் பழங்களின் விலை!
இலங்கையில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது. மரக்கறி விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
அரசாங்கம் உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட திட்டம்
உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் வழக்கு தொடர்பான கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வழக்கு முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி…
மேலும் செய்திகளுக்கு -
அதிவேக வீதிகளை பயன்படுத்துவது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்
அதிவேக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் அதிவேக வீதிகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாடுகளுடன் பதினைந்து…
மேலும் செய்திகளுக்கு -
பெப்ரவரி 5 அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் இலங்கைக்கு அருகில் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14,…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
வரி அடையாள (TIN) இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை நிதியமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் தனியார் பேரூந்து விபத்து: பயணிகள் சிலர் காயம்
கொழும்பு – ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று (30.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது…
மேலும் செய்திகளுக்கு -
பேரணியில் பொலிஸாரின் கண்ணீர் புகையால் எம்.பி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
பொலிஸாரின் கண்னீர் புகையால் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த இன்றைய (30) ஆர்ப்பாட்டப்…
மேலும் செய்திகளுக்கு