கனடாவில் தடைப்படும் மெட்டா தொடர்பு
கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் செய்தி கிடைப்பது தடை செய்யப்படவுள்ளது
டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிலிருந்து 10 வருடங்களில் 100க்கு மேலான செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் செய்தித்துறையை அதிகரிக்க கனடா அரசு ஒரு மசோதாவை கொண்டு நிறைவேற்றுகிறது.
அந்த மசோதாவின் அறிவிப்பு இந்த டிஜிட்டல் துறையின் செயல் படுவோர் தங்கள் பிரயோகத்துக்கு கனடா அரசுக்கு பணம் செலுத்த வேண்டும். தங்களின் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு கனடிய “அவுட்லெட்”க்கு நியாயமான வணிக ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் .இல்லையெனில் வழக்குத் தொடரப்படும்.
இதனால் மெட்டா நிறுவனம் தங்கள் செய்திகளை தடை செய்வதற்காக முடிவை எடுத்துள்ளது .
இதனால் கனடிய அமைச்சர் பாப்பிலோ மெட்டாவின் முடிவு வருந்த தக்கது என்றும் ஆயினும் நாம் செய்தி நிறுவனம் பக்கம் தான் என கூறியுள்ளது.இந்த வாரம் பேஸ்புக் கூகுள் அரசுடன் இது தொடர்பி விவாதித்ததாகவும் ஆனால் முடிவுகள் சார்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் சோதனை ஓட்டத்திற்கு பிரதம மந்திரி ஐஸ்ட்டின் ட்ரூடே கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் பத்திரிக்கையாளர்கள் பக்கம் நின்று அந்நிறுவனம் பணம் வழங்க வேண்டும் என்பதையும் .மறுப்பது பொறுப்பற்றது என்றும் இப்போது தொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை எதிர்ப்பது பொருளாதாரத்துக்கு நல்லதில்லை எனவும் கூறியுள்ளது.
கூகுள் தனது தேடுபொறியில் செய்தி அணுக்களையை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது .இது தொடர்பில் அவுஸ்திரேலியா பக்கமும் சத்தம் எழுப்பப்பட்டுள்ளது இப்போது டிஜிட்டல் ஆர்வலர்கள் இதனையொரு விவாத பொருளாக பார்க்கின்றனர்.