உலகச் செய்திகள்அமெரிக்கா

டைட்டானிக் மீண்டும் ஏற்படுத்திய சோகம்

4 நாட்கள் முன்பு டைட்டன் சப் மெரிசிபில் டைட்டானிக் கப்பலை காண 5 நபர்களுக்கும் என்ன ஆனது.

டைட்டானிக் கப்பலின் கதை

1912 ஆம் வருடம் யாருமே எதிர்பாராவருடம் டைட்டானிக் கப்பல் இரண்டாக முறிந்து நீரினுள் மூழ்கி விட்டது. ஆனால் 1985 இல் எஞ்சிய பாகம் கண்டுபிடிக்கப்படுகின்றது .

அதை பற்றிய படம் வந்ததன் பின்னரே உலக நாடு மக்களுக்கு தெரிய வருகிறது டைட்டானிக் என்ற கப்பலில் இருந்தாது அது பிரமாண்டமாக காணப்பட்டது. அக்கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியது அதில் பயணம் செய்த 1600 பயணிகளும் மூழ்கியிருக்கிறார்கள் என்பதும்.

டைட்டானிக் கப்பல் பாகங்களின் நிலை

2012 யுனஷ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர். அந்த டைட்டானிக் 2030 வரை இருக்கும் என்பது உலகறிந்த உண்மையாக இருந்தது அதாவது 2030 வருடங்களில்தான் அதன் பாகங்கள் உக்கி போய்விடும் என்பதே அதுவாகும் .இவ்வாறு இருக்கும் பொது தான் ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது அது டைட்டானிக் கப்பலை நீங்களும் மிக அருகாமையில் பார்க்கலாம் .

ஆனால் அதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை 21/2 லட்சம் அமெரிக்க டொளர் ஆகும் . அதை ஒட்டியே 250 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.4 நாட்கள் முன்பு டைட்டன் சப் மேசில்பில் டைட்டானிக் கப்பலை காண 5 நபர்கள் சென்றுள்ளனர் ஆனால் அதன் தொடர்பு ஒரு மணி 45 நிமிடத்தில் இல்லாமல் போகின்றது .

டைட்டானிக் கப்பல் பாகங்களை வைத்து புதுமுயற்சி

2009 ஓசான் கேட் (ocean gate expedition) என்ற நிறுவன stokton rush அவர்களால் நிறுவப்படுகிறது. வாஷிங்கடனை அடிப்படையாக கொண்ட நபர்தான் இவர் விண்வெளிக்கு போக வேண்டும் என்ற ஆசையில் பல முயற்சிகளை செய்து வந்தார். இறுதியில் ஆழ்கடல் நோக்கிய ஆராச்சியல் செல்வோம் என்று எடுத்த முயற்சியின் விளைவால் 2012 யூனஸ்க்கோ உரிமையாக டைட்டானிக் எஞ்சிய பாகம் ஆகும் முன்பே பல அரசாங்கம் அதை உரிமமாக்க முயற்சித்ததில் இவரும் ஒருவர்.

கனடா , மற்றும் அமெரிக்கா சார்ந்த இடங்களிலேயே டைடானிக்கின் கப்பல் பாகங்கள் கிடக்கின்றது. எனவே கனடா ,அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்கின்றார் அதுதான் ” இது உங்கள் புராதன சின்னமாக பேணப்படலாம் நான் இது தொடர்பில் ஒரு பேக்கேஜை உருவாக்க உள்ளேன் எனக்கு அதற்கான வீதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனக்கு அனுமதி மட்டும் தாருங்கள் ” என்பதே அதுவாகும் .

stokton rush வேண்டுகோள் ஏறுகொள்ளப்படுகிறது கனடா ,அமெரிக்கா அரசு இதற்கு அனுமதியை வழங்குகின்றது .

new found land என்னும் கடற்கரையில் இருந்து.370 மெயில் தொலைவில் தான் இந்த டைட்டானிக் எங்சிய பாகங்கள் காணப்படுகின்றது ஆனால் அது இருக்கும் ஆழமானது 3.7km க்கும் அதிகமாக இருக்கலாம் என்பது ஆய்வு.

எனவே தான் stokton rush அவர் நிறுவனம் ocean gate expedition நாஸாவிடம் விண்வெளிக்கு செல்வது போலெ தமக்கும் நீருக்குள் செல்லும் கப்பலை செய்து தருமாறு கூறுகிறார்.அதன் படி சப்மெர்ஷிப்பில் (டைட்டான்) உருவாக்கப் படுகிறது ஆனால் இது தானாக இயங்காவது. சப்மெரியன் தனித்தனியாக இயங்கும் ஒரு கப்பல் ஆகும் எனவே இது இரண்டும் இணைந்து பயணத்தை தொடங்குகிறது.

mother போர்ட் கட்டாயம் தேவை அவ்வாறு ஒவ்வொரு முறையும் ஒரு மாதர் சிப் தேவைப்படும் அவ்வாறு இந்த முறை polor prince என்னும் கனடாவின் கப்பளுடன் may முடிவுக்குள் சென்று ஜூன் ஆரம்பத்துக்குள் பயணம் தொடங்க இருந்தது .

தற்போது நீருக்குள் மூழ்கி உள்ள கப்பலை தேடி c 130 விமானம் உட்பட பலரும் தேடுதல் வேட்டைக்கு வருகின்றனர். அப்பூதி தான் ஒன்றை அறிவிக்கின்றனர்.60-70 மணிநேரம் மாத்திரமே அந்த கப்பலில் இருக்க தேவையான ஒடிஸிசன் மாத்திரமே அந்த கப்பலில் உள்ளது.

டைட்டன் தொடர்பிழக்க காரணங்கள்

இப்போது submarisable (titan ) தொடர்பாடல் எவ்வாறு துண்டிக்கப்பட்டது.

  1. power cut பவர் பெய்லியர்
  2. short circut reson
  3. flooding risd
  4. danger of entagement பாகங்கள் உடைந்திருக்க வாய்ப்புள்ளது.

முதல் இரண்டும் நடந்திருக்கும் நிலையில் காப்பாற்றுவது என்பது சாத்திய படாத விடயமாகும்.

வான்வெளியில் தொலைந்த விண்கலம் போன்றதே இது ஆகும்.

இந்த ஐந்து நபர்களும் உலகின் முக்கியமானவர்கள் ஆவார்கள். அதை விட முக்கியமானது பல கோடி இன்வெஸ்ட்மென்ட்கள் உள்ளே உள்ளது. stokton rush நிறுவன தலைவரும் உள்ளே மாட்டியுள்ளார். எனவே இந்த பயணத்தின் தேடல் எங்கே எப்படி முடிய போகின்றது என்பதை சில மணிப்பொழுதுகளில் உலகம் அறியும் .

Back to top button