சினிமா
லியோ படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் ஜனனி

பிக்பாஸ் ஜனனி லியோ படத்தில் நடித்தது பற்றி ஒரு டுவிட்டொன்றை பகிர்ந்துள்ளார்.மூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி லியோ திரைப்படத்தில் நடித்தது பற்றி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லியோ படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி, மேலும் விஜய் சார் ரொம்ப முக்கியமானவர் எனக்கு..” என குறிப்பிட்டுள்ளார்.