சினிமா
லியோ எப்படி இருக்கு.. ஹிந்தி ஏரியாவில் இருந்து வந்த விமர்சனம்

விஜய்யின் லியோ படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் முதல் காட்சி 4 அனுமதிக்க முடியாது, 9 மணிக்கு தான் முதல் ஷோ தொடங்க வேண்டும் என அரசு உதவிட்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
இதெல்லம் ஒருபுறம் இருக்க லியோ படத்தை ஏற்கனவே பார்த்த பிரபலங்கள் பலர் அதை பற்றி புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
வட நாட்டில் இருந்து வந்த விமர்சனம்
இந்நிலையில் தற்போது லியோ பட விமர்சனம் ஹிந்தி மீடியாவில் இருந்து வெளியாகி இருக்கிறது.
‘லியோ நடித்ததற்கு விஜய்யே பெருமைப்படுவார். படத்தில் ஒரு காட்சி கூட மிஸ் பண்ணிடாதீங்க’ என குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இந்த விமர்சனம் தற்போது வைரல் ஆகி வருகிறது.